Monday 7 July 2014

பெண்கள் ஆடை உடுத்துவது

பெண்கள் தங்கள் விருப்பத்திற்கு இணங்க ஆடை உடுத்துவது அவர்களது உரிமை
பெண்கள் ஆடை உடுத்தும் உரிமையை சட்ட விதியால் தடுக்க முடியாது
பெண்கள் இப்படித்தான் ஆடை உடுத்த வேண்டுமென்றும் கட்டாயப் படுத்த முடியாது

பெண்கள் பாலியல் உணர்வை தூண்டும் முறையில் ஆடை உடுத்துவது அவர்களுக்குத்தான் கெடுதலை உண்டாக்கும்
பெண்கள் ஆடை அணியாமல் இருப்பதுதான் குற்றம் (தனி அரையில் கணவனுக்கு மட்டும் விதி விலக்காக இருக்க முடியும்.அதையும் கட்டாயப் படுத்த முடியாது )

மார்க்க ,மத சட்டங்கள் படி வாழ வேண்டியது அவர்களது தனி உரிமை
ஆடைகள் அணிவதிலும் மார்க்க ,மத சட்டங்கள் படி வாழ விரும்பிய பெண்ணை அவள் கணவனாலும் தடுக்க

No comments:

Post a Comment