Sunday 12 April 2015

எதைப் பற்றி எழுதலாம்

எதைப் பற்றி எழுதலாம்
அரசியல்
வேண்டாம் பிரச்சனையாகும்
காதல்
அய்யய்யோ அது வேண்டாம்
மார்க்கம்
அதில் தவறு வந்தால் திட்டுவார்கள்
வரலாறு
என் வரலாறே தெரியாது .மற்ற வரலாறு வேண்டாம்
கல்வி
பிழை வந்தால் சிரிப்பார்கள்
குடும்பம்
அது பெரிய குழப்பம். அதுவும் வேண்டாம்
பின் எதை எழுதலாம்!

அதெல்லாம் வேண்டாம் நாம் கதை அடிக்கலாம்
அல்லது மற்றவரை ஏசி பேசலாம் அக்கப்போராக
அக்கப்போர் மனதுக்கு நிம்மதி தரும்
உடலுக்கு ஆரோக்கியம்

No comments:

Post a Comment