Saturday 12 August 2017

காதல்,அன்பு ,நேர்மை

காதலையும் அன்பையும், நேர்மையையும் தனது இதயத்தில் மதிக்கின்ற எவரும் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, நேசிப்பவரை அன்பிலும் பாசத்திலும் மனதில் கொண்டிருப்பதாக தெளிவாகக் கூறுவதொடு செயலிலும் காட்ட வேண்டும்
யாரை நேசிக்கிறீர்களோ அந்த நபரிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.


அந்த நபர் மீதான அதன் உளவியல் விளைவு என்னவென்றால், அவர் உங்களிடம் நெருங்கிய தோற்றத்தை வளர்த்துக்கொள்வார்.
உங்கள் காதல் உங்கள் இதயத்தில் மட்டுமல்லாமல், நடைமுறை வாழ்க்கையில் ஒரு அங்கமாக செயல் ஆற்றுவதற்கும் வழி வகுக்கும்
பரஸ்பர உறவுகளின் நடத்தை ஒரு மிதமான போக்கை கடைப்பிடிக்கும், அது நீண்ட காலம் நீடிக்கும்
காதல் ஒரு காலத்திலும் பைத்தியக்காரத்தனமான வடிவத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது,

No comments:

Post a Comment